கிளிநொச்சியில் மாட்டுடன் மோதிய புகையிரதம்!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (26) புகையிரதம் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து காரணமாக புகையிரத சேவையில் சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.